Press Archives

India assists in the establishment of Information Technology Park in Jaffna

High Commission of India
Colombo

Press Release

India assists in the establishment of Information Technology Park in Jaffna

India and Sri Lanka today (21st February, 2019) signed a Memorandum of Understanding (MoU) to establish a Business Centre for ICT incubators/ accelerators in Jaffna through a grant of SLR 250 million from the Government of India

The MoU was signed by High Commissioner of India to Sri Lanka H. E. Mr. Taranjit Singh Sandhu, and Secretary, Ministry of Development Strategies and International Trade Mr. S. T. Kodikara, , at the Temple Trees in the presence of Prime Minister of Sri Lanka Hon. Ranil Wickramasinghe, Minister and Deputy Minister of Development Strategies and International Trade, Hon. Malik Samarawickrema, and Hon. Nalin Bandara Jayamaha, Member of Parliament Hon. Mavai Senathirajah, Chairperson, Export Development Board Mrs. Indira Malwatte and several other invited guests and senior officials of Government of Sri Lanka.

This project is part of Government of India’s continued efforts to assist and cooperate with Government of Sri Lanka in people-oriented development projects. The Business Centre would provide opportunities and enhance the enabling environment for Information Communication Technology (ICT) and other professional services in the Northern region.

Besides, undertaking various development projects for rehabilitation and resettlement, Government of India has constructed a total of 46000 houses in the region. 1990 Emergency Ambulance Services are operational in the Province. The ongoing development projects in the Northern Province under Government of India’s grant assistance include, construction of Cultural Centre in Jaffna, construction of school buildings to 27 schools, construction of 3000 Rain Water Harvesting units and construction of 25 model villages consisting of 600 houses among others.

Across the country India have completed more than 70 people-oriented development projects and 20 such projects are currently under implementation. India’s overall commitment of development assistance to Sri Lanka stands at a total of around US$ 3 billion, out of which US$ 560 million is pure grant assistance.

Colombo
21
st February 2019

img

High Commissioner of India to Sri Lanka H E Mr. Taranjit Singh Sandhu and Secretary, Ministry of Development Strategies and International Trade Mr. S. T. Kodikara, signing the MoU at the Temple Trees in the presence of Prime Minister of Sri Lanka Hon. Ranil Wickramasinghe and Minister and Deputy Minister of Development Strategies and International Trade, Hon. Malik Samarawickrema,

img

img

 

இந்திய உயர் ஸ்தானிகராலயம்

கொழும்பு

***

ஊடக அறிக்கை

யாழ்ப்பாணத்தில் தொழில்நுட்பப் பூங்காவை ஸ்தாபிப்பதில் இந்தியா உதவுகிறது 

யாழ்ப்பாணத்தில் தகவல் தொழில்நுட்ப இன்குயுபேட்டர்/அச்சிலேட்டர்ஸ் (incubators/ accelerators) என்பவற்றிற்கான ஒரு வர்த்தக மையத்தை இந்திய அரசாங்கத்திடமிருந்து 250 மில்லியன் இலங்கை ரூபாய்கள் பெறுமதியான நன்கொடை மூலம் ஸ்தாபிப்பதற்கு இந்தியா மற்றும் இலங்கை ஒரு புரிந்தணர்வு ஒப்பந்தத்தை இன்று (21 பெப்ரெவரி, 2019) கைச்சாத்திட்டன. 

இந்த புரிந்துணர்வு ஒப்பந்தம், இலங்கைக்கான இந்திய உயர் ஸ்தானிகர் தரண்ஜித் சிங் சந்து மற்றும் அபிவிருத்தி மூலோபாயங்கள் மற்றும் சர்வதேச வர்த்தக அமைச்சின் செயலாளர் திரு. எஸ்.டி. கொடிக்கார ஆகியோரினால், இன்று அலரி மாளிகையில், இலங்கைப் பிரதம மந்திரி கௌரவ ரணில் விக்கிரமசிங்க, அபிவிருத்தி மூலோபாயங்கள் மற்றும் சர்வதேச வர்த்தக அமைச்சர் கௌரவ. மலிக் சமரவிக்கிரம, மற்றும் கௌரவ நளின் பண்டார பா.உ, கௌரவ மாவை சோனதிராஜா பா.உ, ஏற்றுமதி அபிவிருத்திச் சபை திருமதி. இந்திரா மல்வத்த மற்றும் அழைக்கப்பட்ட ஏனைய பல அதிதிகள் மற்றும் இலங்கை அரசாங்கத்தின் சிரேஷ்ட அதிகாரிகளின் பிரசன்னத்தில் கைச்சாத்திடப்பட்டது. 

இந்த செயல்திட்டம், மக்கள் நலன் சார்ந்த அபிவிருத்திச் செயல்திட்டங்களில் இலங்கை அரசாங்கத்திற்கு உதவி மற்றும் ஒத்துழைப்பதிலான இந்திய அரசாங்கத்தின் தொடர்ச்சியான முயற்சிகளின் ஒரு பகுதியாக அமைந்துள்ளது. இந்த வர்த்தக மையம், வடக்கு பிரதேசத்தில் தகவல் தொடர்பாடல் தொழில்நுட்பம் மற்றும் ஏனைய தொழில்சார் சேவைகள் என்பவற்றுக்கு இயலுமை கொண்டதான சுற்றாடலை மேம்படுத்துவதற்கான வாய்ப்புகளை வழங்கும். 

இவற்றுக்கு மேலதிகமாக, புனருத்தாரணம் மற்றும் மீள்குடியேற்றம் என்பவற்றுக்கான பல்வேறு அபிவிருத்தி செயல்திட்டங்களை மேற்கொண்டு, இந்திய அரசாங்கம் இப்பிரதேசத்தில் மொத்தம் 46000 வீடுகளை நிர்மாணித்தள்ளது. 1990 அவசரகால அம்பியுலன்ஸ் சேவைகள் மாகாணத்தில் செயற்பாட்டில் உள்ளது. வட மாகாணத்தில் இந்திய அரசாங்கத்தின் கீழ் மேற்கொள்ளப்பட்டு வரும் செயல்திட்டங்கள், யாழ்ப்பாணத்தில் கலாச்சார நிலையத்தின் நிர்மாணித்தல், 27 பாடசாலைகளில் பாடசாலைக் கட்டிடங்களை நிர்மாணித்தல், 3000 மழைநீர் சேகரிக்கும் தாங்கிகளின் நிர்மாணித்தல் 600 வீடுகள் உள்ளடங்கிய 25 மாதிரிக் கிராமங்களின் நிர்மாணித்தல் என்பவற்றை உள்ளடக்கியுள்ளன.

நாடு முழுவதிலுமாக 70 இற்கு மேற்பட்ட மக்கள் நலன் சார்ந்த அபிவிருத்தி செயல்திட்டங்களை இந்தியா பூர்த்தி செய்துள்ளதுடன் அத்தகைய 20 செயல்திட்டங்கள் தற்போது நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றன. இலங்கையில் அபிவிருத்தி உதவிகளுக்கான இந்தியாவின் மொத்தப் பற்றுறுதி சுமார் US$ 3 பில்லியன்களாக உள்ளதுடன், அவற்றுள் US$ 560 மில்லியன்கள் தனியே நன்கொடை அடிப்படையிலானவையாகும். 

கொழும்பு

21 பெப்ரெவரி 2019

 

ඉන්දියානු මහ කොමසාරිස් කාර්යාලය

කොළඹ

පුවත්පත් නිවේදනය

යාපනයේ තොරතුරු තාක්ෂණ උද්‍යානයක් පිහිටුවීම සඳහා ඉන්දියාවේ සහාය

ඉන්දීය රජය විසින් පිරිනමන රුපියල් මිලියන 250ක ප්‍රදානයක් යටතේතොරතුරු තාක්ෂණය සඳහා වූ ව්‍යාපාර මධ්‍යස්ථානයක් යාපනයේ පිහිටුවීමට අද දින (පෙබරවාරි 21 වන දින) ඉන්දියාව හා ශ්‍රී ලංකාව විසින් අවබෝධතා ගිවිසුමක් අත්සන් කරන ලදී.

ශ්‍රී ලංකාවේ ඉන්දීය මහ කොමසාරිස් තරංජිත් සිං සන්ධු මැතිතුමා හා සංවර්ධන උපායමාර්ග සහ ජාත්‍යන්තර වෙළඳ අමාත්‍යාංශයේ ලේකම් එස්. ටී. කොඩිකාර මැතිතුමා විසින් අරලියගහ මන්දිරයේදී මෙම අවබෝධතා ගිවිසුමට අත්සන් තබන ලදී. මෙම අවස්ථාවට අග්‍රාමාත්‍ය ගරු රනිල් වික්‍රමසිංහ මැතිතුමා, සංවර්ධන උපායමාර්ග සහ ජාත්‍යන්තර වෙළඳ අමාත්‍ය ගරු මලික් සමරවික්‍රම මැතිතුමා, සංවර්ධන උපායමාර්ග සහ ජාත්‍යන්තර වෙළඳ නියෝජ්‍ය අමාත්‍ය නලින් බණ්ඩාර මැතිතුමා, පාර්ලිමේන්තු මන්ත්‍රී මාවෙයි සේනාධිරාජා මැතිතුමා, අපනයන සංවර්ධන මණ්ඩලයේ සභාපතිනි ඉන්දිරා මල්වත්ත මැතිණිය, ආරාධිත අමුත්තන් හා ශ්‍රී ලංකා රජයේ නිලධාරින් රැසක් සහභාගී විය.

මෙම ව්‍යාපෘතිය ජනතා කේන්ද්‍රීය සංවර්ධන ව්‍යාපෘති සඳහා ශ්‍රී ලංකා රජයට සහාය දැක්වීමට ඉන්දියාව දරන අඛණ්ඩ උත්සාහයේ කොටසක් වේ. මෙම ව්‍යාපාරික මධ්‍යස්ථානය මගින් උතුරු පළාතේ තොරතුරු තාක්ෂණ සේවා හා අනෙකුත් වෘත්තීය සේවා සඳහා අවස්ථාවන් සපයනු ලැබේ.

මෙයට අමතරව, පුනරුත්ථාපනය හා නැවත පදිංචි කිරීම සඳහා විවිධ සංවර්ධන ව්‍යාපෘතීන් යටතේ ඉන්දියානු රජය උතුරු ප්‍රදේශය තුළ නිවාස 46000 ක් ඉදිකර ඇත. 1990 හදිසි ගිලන් රථ සේවාවද උතුරු පළාතේ ක්‍රියාත්මක වේ. ඉන්දියානු ප්‍රදානයන් යටතේ උතුරු පළාතේ දැනට ක්‍රියාත්මක වන සංවර්ධන ව්‍යාපෘතීන් යටතට යාපනයේ සංස්කෘතික කේන්ද්‍රය ඉදිකිරීම, පාසල් 27 ක් සඳහා ගොඩනැගිලි ඉදිකිරීම, වැසි ජල රැස් කිරීමේ ඒකක 3000 ක් ඉදිකිරීම හා නිවාස 600කින් සමන්විත ආදර්ශ ගම්මාන 25 ක් ඉදි කිරීම යන ව්‍යාපෘතීන්ද ඇතුළත් වේ.

ඉන්දියාව දිවයින පුරා 70කට අධික ජනතා කේන්ද්‍රීය සංවර්ධන ව්‍යාපෘතීන් දැනටමත් සම්පුර්ණ කර ඇති අතර තවත් එවැනි ව්‍යාපෘති 20 ක් මේ වන විට ක්‍රියාත්මක වෙමින් පවතී. ඉන්දියාව ශ්‍රී ලංකාවට ලබා දී ඇති සංවර්ධන ආධාර ප්‍රමාණය ඇමරිකානු ඩොලර් බිලියන 3ක් පමණ වන අතර ඉන් ඇමරිකානු ඩොලර් මිලියන 560 ක්ම නැවත නොගෙවිය යුතු ප්‍රදානයන් වේ.

කොළඹ

2019 පෙබරවාරි 21